TNPSC Thervupettagam
October 10 , 2025 14 hrs 0 min 30 0
  • அபேயில் உள்ள இந்திய அமைதி காப்புப் படையினருக்கு ஐ.நா. இடைக்கால பாதுகாப்புப் படையின் (UNISFA) செயல்பாட்டுத் தலைமையின் அர்ப்பணிப்பு மிக்க சேவைக்காக இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
  • அபேய் பகுதியானது தெற்கு சூடானுக்கும் சூடானுக்கும் இடையிலான எல்லைப் பகுதி ஆகும்.
  • விரிவான அமைதி ஒப்பந்தத்தில் (CPA) 2004 ஆம் ஆண்டு அபேய் மோதலைத் தீர்ப்பதற்கான (Abyei Protocol) நெறிமுறையால் இதற்கு "சிறப்பு நிர்வாக அந்தஸ்து" வழங்கப்பட்டுள்ளது.
  • 1950 ஆம் ஆண்டுகளில் இருந்து, இந்தியா 2,90,000க்கும் மேற்பட்ட அமைதி காப்பு படையினரை உலகளவில் 50க்கும் மேற்பட்ட பணிகளுக்கு அனுப்பியுள்ளது.
  • தற்போது, ​​ உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ள பதினொரு செயலில் உள்ள பணிகளுள் ஒன்பது பணிகளில் 5,000 க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் பணியாற்றுகின்றனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்