TNPSC Thervupettagam

UNSC சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான நிரந்தரமற்ற உறுப்பினர்கள்

January 8 , 2026 14 hrs 0 min 57 0
  • பஹ்ரைன், கொலம்பியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, லாட்வியா மற்றும் லைபீரியா ஆகியவை UNSC சபையின் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக இரண்டு ஆண்டு காலப் பதவிக் காலத்தைத் தொடங்கியுள்ளன.
  • அவை கடந்த மாதம் பதவிக் காலம் முடிந்த அல்ஜீரியா, கயானா, கொரியக் குடியரசு, சியரா லியோன் மற்றும் ஸ்லோவேனியா ஆகியவற்றிற்குப் பதிலாக இணைந்துள்ளன.
  • UNSC சபையில் நிரந்தரமற்ற இடங்களுக்கான தேர்தல் செயல்பாட்டில் பிராந்தியக் குழுக்கள் வேட்பாளர்களைப் பரிந்துரைக்கின்றன.
  • அவற்றில் நான்கு பிராந்திய குழுக்கள் உள்ளன.
  • UNSC 5 நிரந்தர (P5) மற்றும் 10 நிரந்தரமற்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
  • 10 நிரந்தரமற்ற உறுப்பினர்களில், ஐந்து உறுப்பினர்கள் ஒவ்வோர் ஆண்டும் பொதுச் சபையால் இரண்டு ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்