TNPSC Thervupettagam

UPI அடிப்படையிலான வாகன நிறுத்த வசதி

July 9 , 2021 1458 days 543 0
  • டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனமானது இந்தியாவின் முதலாவது FASTag குறியீட்டு () ஒருங்கிணைக்கப்பட்ட பணவழங்கீட்டு இடைமுகச் செயலி (Unified Payments Interface – UPI) அடிப்படையிலான ஒரு வாகன நிறுத்த வசதியினைத் தொடங்கியுள்ளது.
  • இந்த வசதியானது நுழைவுப் பதிவு மற்றும் கட்டணம் செலுத்துதல் ஆகியவற்றிற்கு ஆகும் நேரத்தினைக் குறைப்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்த வசதியானது காஷ்மீரி கேட் மெட்ரோ இரயில் நிலையத்தில் தொடங்கப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்