May 5 , 2026
15 hrs 0 min
37
- 2026 ஆம் ஆண்டில் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியின் (USTR) முன்னுரிமை கண்காணிப்புப் பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது.
- இந்தப் பட்டியல் நாடுகளின் அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பை மதிப்பாய்வு செய்யும் சிறப்பு 301 அறிக்கையின் ஒரு பகுதியாகும்.
- இது இந்தியாவில் காப்புரிமைகள், பதிப்புரிமைகள், வர்த்தக முத்திரைகள் மற்றும் அமலாக்கச் சிக்கல்கள் குறித்த கவலைகளை எடுத்துக்காட்டுகிறது.
- இந்த அறிக்கை நாடுகளை முன்னுரிமை வெளிநாடு, முன்னுரிமை கண்காணிப்புப் பட்டியல் மற்றும் கண்காணிப்புப் பட்டியல் என வகைப்படுத்துகிறது.
- இந்தப் பட்டியலில் இருப்பது தடைகளை விதிக்காது, ஆனால் கண்காணிப்பு மற்றும் வர்த்தக அழுத்தத்தை அதிகரிக்கிறது.
- இது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவுகள் மற்றும் பேச்சு வார்த்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

Post Views:
37