TNPSC Thervupettagam

UV – C தொழில்நுட்பம்

July 19 , 2021 1421 days 542 0
  • புறஊதா – C அல்லது UV – C தொற்றுநீக்க தொழில் நுட்ப அமைப்பானது விரைவில் இந்தியப் பாராளுமன்றத்தில் அமைக்கப்பட உள்ளது.
  • SARS – COV – 2 வைரஸ் காற்று வழியே பரவுதலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது.
  • இந்த UV – C காற்று குழாய் தொற்று நீக்க அமைப்பானது அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில் துறை தொழில்நுட்ப மன்றத்தின் மத்திய அறிவியல் உபகரணங்கள் அமைப்பினால் உருவாக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்