புறஊதா – C அல்லது UV – C தொற்றுநீக்க தொழில் நுட்ப அமைப்பானது விரைவில் இந்தியப் பாராளுமன்றத்தில் அமைக்கப்பட உள்ளது.
SARS – COV – 2 வைரஸ் காற்று வழியே பரவுதலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது.
இந்த UV – C காற்று குழாய் தொற்று நீக்க அமைப்பானது அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில் துறை தொழில்நுட்ப மன்றத்தின் மத்திய அறிவியல் உபகரணங்கள் அமைப்பினால் உருவாக்கப் பட்டுள்ளது.