‘Vax’எனும் வார்த்தையானது ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியால் ஆண்டின் சிறந்த வார்த்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
Vax எனும் வார்த்தையானது ‘பசு‘ எனப் பொருள்படும் Vacca என்ற ஒரு இலத்தீன் வார்த்தையிலிருந்துப் பெறப்பட்டது.
Vax என்ற வார்த்தையானது நோய் ஏற்படுவதிலிருந்து உடலைப் பாதுகாப்பதற்காக ஒரு நபரின் உடலில் செலுத்தப்படும் பொருளான தடுப்பூசியைக் குறிப்பதற்கான ஒரு குறுஞ்சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது.