TNPSC Thervupettagam
December 26 , 2025 12 days 90 0
  • இந்தியக் குடியரசுத் தலைவர், 2025 ஆம் ஆண்டு விக்சித் பாரத்–ரோஜ்கர் மற்றும் அஜீவிகா திட்டம் (கிராமின்) (VB–G RAM G) மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
  • இந்தச் சட்டம் 2005 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்திற்கு (MGNREGA) மாற்றாக அமைகிறது.
  • இந்தச் சட்டத்தின் கீழ், அரசாங்கம் ஆனது பணிகளுக்கான கவனம் செலுத்தக் கூடிய நான்கு பகுதிகளைப் பட்டியலிட்டுள்ளது.
  • இந்தக் கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள் ஆனது நீர்ப் பாதுகாப்பு மற்றும் நீர் தொடர்பான பணிகள், முக்கியக் கிராமப்புற உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான உள்கட்டமைப்பு ஆகியவனவாகும்.
  • இந்தச் சட்டத்தின் கீழ் கவனம் செலுத்த வேண்டிய நான்காவது பகுதி தீவிர வானிலை நிகழ்வுகளைத் தணிக்கும் பணிகள் ஆகும்.
  • இந்தச் சட்டத்தின் கீழ் ஊதிய வேலைவாய்ப்பு ஆனது கிராமப்புறங்களில் நிலையான பொதுச் சொத்துக்களை உருவாக்குவதோடு இணைக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்