இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) ஆனது 2025 ஆம் ஆண்டு VCF தீர்வுத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
மாற்று முதலீட்டு நிதி (AIF) முறைக்கு மாறிய துணிகர மூலதன நிதிகளை (VCF) நிறுத்துவது தொடர்பான மீறல்களைத் தீர்ப்பதை, எளிதாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு மே மாதத்தில், பழைய VCF விதிமுறைகளை மாற்றியமைத்த AIF விதிமுறைகளை SEBI அறிவித்தது.