VinFast நிறுவனத்தின் மின்சார மகிழுந்து உற்பத்தி அலகு
February 28 , 2024 501 days 557 0
தமிழக முதல்வர் அவர்கள், வியட்நாமினைத் தலைமையிடமாகக் கொண்ட VinFast வாகன உற்பத்தி லிமிடெட் நிறுவனத்தின் மின்சார மகிழுந்து உற்பத்தி ஆலையைத் தூத்துக்குடியில் கட்டமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டினார்.
இந்த முன்னெடுப்பின் மூலம், சென்னை மற்றும் ஓசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் மூன்றாவது வாகன உற்பத்தி மையமாக தூத்துக்குடி மாறியுள்ளது.
இந்தியாவில் மூன்று முக்கிய வாகன உற்பத்தி மையங்களைக் கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்.