Visit India Year 2023 பிரச்சாரம்
February 5 , 2023
894 days
423
- மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகமானது Visit India Year 2023 என்ற பிரச்சாரத்தினைத் தொடங்கியுள்ளது.
- தற்போது G20 அமைப்பிற்குத் தலைமை வகிக்கும் இந்திய நாட்டிற்கானச் சுற்றுலாப் பயணத்தை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- “நமஸ்தே” என்ற ஒரு குறியீட்டினைக் குறிக்கும் வகையில் அமைந்திருக்கும் இந்தப் பிரச்சாரத்திற்கான சின்னத்தையும் அமைச்சர் வெளியிட்டார்.
- இந்தச் சின்னமானது, "இந்திய நாடு கொண்டுள்ள எண்ணற்றக் கதைகளின் நுண்ணியத்தை" குறிக்கும் வகையில் உள்ளது.

Post Views:
423