May 7 , 2025
11 hrs 0 min
28
- ஐக்கிய நாடுகள் சபையின் தீவிரவாத எதிர்ப்பு அலுவலகம் (UNOCT) ஆனது, கொடும் தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் சங்க வலையமைப்பை (VoTAN) தொடங்கி உள்ளது.
- இது தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் முதல் உலகளாவிய ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டின் முக்கிய விளைவாகும்.
- இந்த ஒரு முன்னெடுப்பானது, உலகளவில் உள்ள பாதிக்கப்பட்டவர்களின் சங்கங்கள் இடையே வலுவான ஒத்துழைப்பை வளர்க்க முயல்கிறது.
- இது ஆதரவினை மேம்படுத்துவதோடு, பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் மற்றும் தேவைகள் ஆனது தீவிரவாத எதிர்ப்பு முயற்சிகளின் ஒரு மையமாக இருப்பதை உறுதி செய்யும்.

Post Views:
28