TNPSC Thervupettagam

VT-NMD (நரேந்திர மோடி தேவேந்திர) விமானம்

October 27 , 2019 2085 days 689 0
  • VT-NMDயின் (நரேந்திர மோடி தேவேந்திர) விமானச் சோதனைகள் இறுதியாக 2019 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்படும்.
  • சிவில் விமானப் போக்குவரத்து பொது இயக்குனரகத்தின் கீழ் செயல்படும் சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒரு பயண அனுமதியைப் பெற்ற பின், அந்த விமானம் பயணத்திற்குரியது என்று சான்றளிக்கப்படும்.
  • இது இந்தியாவின் முதல் சோதனை விமானமாகும்.
  • 6 இருக்கைகள் கொண்ட இந்த விமானத்தை முன்னாள் விமானி அமோல் யாதவ் கட்டமைத்துள்ளார்.
  • அவர் முதன்முதலில் 2016 ஆம் ஆண்டில் இந்தியாவில் தயாரிப்போம் என்ற கண்காட்சியில் அந்த விமானத்தைக் காட்சிப் படுத்தினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்