TNPSC Thervupettagam

WAVEX புத்தொழில் நிறுவனங்களுக்கான சவால் 2025

July 5 , 2025 14 hrs 0 min 15 0
  • தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் ஆனது WaveX திட்டத்தின் கீழ் WAVEX புத்தொழில் நிறுவனங்களுக்கான சவால் 2025 என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது.
  • WaveX ஆனது ஊடகம், பொழுதுபோக்கு மற்றும் மொழி மீதான தொழில்நுட்பத்தில் புத்தாக்கங்களை ஆதரிக்கிறது.
  • 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில், மும்பையில் நடைபெற்ற WAVES உச்சி மாநாட்டில் 30க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன.
  • 'பாஷா சேது' என்று பெயரிடப்பட்டுள்ள இது இந்தியாவிற்கான நிகழ்நேர மொழித் தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துகிறது.
  • 12 இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு, ஒலிபெயர்ப்பு மற்றும் குரல் தொழில் நுட்பத்திற்கான செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை உருவாக்குவதற்கு அனைத்துப் புத்தொழில் நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்