TNPSC Thervupettagam

WDMMA உலகளாவிய வான்படைப் பட்டியல்

July 26 , 2026 4 days 78 0
  • இந்திய விமானப்படை WDMMA (நவீன இராணுவ விமானங்களின் உலக அடைவு) 2026 ஆம் ஆண்டில் உலகின் 3வது வலிமையான விமானப்படையாக தரவரிசைப்படுத்தப் பட்டது.
  • தரவரிசையில் ஒட்டுமொத்தமாக (அனைத்து ராணுவ விமானப் பிரிவுகளையும் சேர்த்து) 6வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • IAF தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக சீனாவின் மக்கள் விடுதலை இராணுவ விமானப் படையை விட தனது நிலையை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • அமெரிக்க விமானப்படை மற்றும் ரஷ்ய விமானப்படை ஆகியவை சுதந்திர வான் ஆயுதங்களாக உயர்ந்த நிலையில் உள்ளன.
  • நவீன இராணுவ விமானங்களின் உலக அடைவு என்பது அதன் தனியுரிம TruVal மதிப்பீடு (TVR) அமைப்பைப் பயன்படுத்தி விமானப் படைகளை வரிசைப்படுத்தும் ஒரு தரவுத்தளமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்