இந்திய விமானப்படை WDMMA (நவீன இராணுவ விமானங்களின் உலக அடைவு) 2026 ஆம் ஆண்டில் உலகின் 3வது வலிமையான விமானப்படையாக தரவரிசைப்படுத்தப் பட்டது.
தரவரிசையில் ஒட்டுமொத்தமாக (அனைத்து ராணுவ விமானப் பிரிவுகளையும் சேர்த்து) 6வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
IAF தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக சீனாவின் மக்கள் விடுதலை இராணுவ விமானப் படையை விட தனது நிலையை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
அமெரிக்க விமானப்படை மற்றும் ரஷ்ய விமானப்படை ஆகியவை சுதந்திர வான் ஆயுதங்களாக உயர்ந்த நிலையில் உள்ளன.
நவீன இராணுவ விமானங்களின் உலக அடைவு என்பது அதன் தனியுரிம TruVal மதிப்பீடு (TVR) அமைப்பைப் பயன்படுத்தி விமானப் படைகளை வரிசைப்படுத்தும் ஒரு தரவுத்தளமாகும்.