TNPSC Thervupettagam

We Rise முன்னெடுப்பு

October 24 , 2025 12 days 69 0
  • நிதி ஆயோக் அமைப்பின் பெண்கள் தொழில்முனைவோர் தளம் (WEP) மற்றும் DP வேர்ல்ட் ஆகியவை பெண் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்காக 'We Rise' என்ற முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளன.
  • வழிகாட்டுதல் மற்றும் வர்த்தக வசதிகள் மூலம் உலகளவில் வணிகங்களை மேம்படுத்துவதில் பெண்கள் தலைமையிலான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை நிறுவனங்களை (MSME) இந்த முன்னெடுப்பு ஆதரிக்கிறது.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்முனைவோர் துபாயின் ஜெபல் அலி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் /வரிவிலக்கு மண்டலத்தில் உள்ள பாரத் மார்ட் நிறுவனத்தில் அதன் தயாரிப்புகளை காட்சிப்படுத்தலாம்.
  • 2018 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட WEP, நிதி, சந்தை, பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் இணக்கத் தேவைகளை நிவர்த்தி செய்யும் ஒரு பொது-தனியார் கூட்டாண்மை ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்