TNPSC Thervupettagam

WEF எரிசக்தி மாற்றக் குறியீடு 2025

June 22 , 2025 13 days 55 0
  • உலகப் பொருளாதார மன்றம் ஆனது எரிசக்தி மாற்றக் குறியீட்டை (ETI) வெளியிட்டது.
  • எரிசக்தி தொடர்பான கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு கடந்த ஆண்டு 37.8 பில்லியன் டன்களாக உயர்ந்தது.
  • சுவீடன், பின்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நோர்டிக் நாடுகள் ஆனது இந்த ETI குறியீட்டில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளன.
  • இதற்கிடையில், ஒரு சாதனையாக சீனா 12வது இடத்தைப் பிடித்தது.
  • 2024 ஆம் ஆண்டில் 63வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது இதில் 71வது இடத்திற்கு சரிந்துள்ளது.
  • "வளர்ந்து வரும் ஆசியா" என்ற பிரிவில் சீனா முதலிடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்