TNPSC Thervupettagam

WEF பாலின இடைவெளிக் குறியீடு 2025

June 14 , 2025 12 hrs 0 min 20 0
  • உலகப் பொருளாதார மன்றத்தின் 2025 ஆம் ஆண்டு உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையில் இடம் பெற்றுள்ள 146 நாடுகளுள் இந்தியா 131வது இடத்தைப் பிடித்து உள்ளது.
  • வெறும் 64.1% சமநிலை மதிப்பெண்ணுடன், தெற்காசியாவில் மிகக் குறைந்த ஒரு தர வரிசையில் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
  • இத்தரவரிசையானது பூடான் (119வது), நேபாளம் (125வது) மற்றும் இலங்கை (130வது) போன்ற அதன் அண்டை நாடுகளை விட பின்தங்கி உள்ளது.
  • கடந்த ஆண்டு இந்தத் தரவரிசையில் இந்தியா 129வது இடத்தைப் பிடித்தது.
  • ஐஸ்லாந்து தொடர்ந்து 16வது ஆண்டாக தரவரிசையில் முன்னணியில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து பின்லாந்து, நார்வே, ஐக்கியப் பேரரசு மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் உள்ளன.
  • உலகளாவியப் பாலின இடைவெளியானது 2025 ஆம் ஆண்டில் ஓரளவு குறைந்துள்ளது என்பதோடு 2024 ஆம் ஆண்டில் 68.4% ஆக இருந்த உலகளாவியப் பாலின இடைவெளி 2025 ஆம் ஆண்டில் 68.8% ஆக இருந்தது.
  • மிக அதிக வருமானம் கொண்ட நாடுகள் தங்கள் பாலின இடைவெளியில் சுமார் 74.3 சதவீதத்தினை நிவர்த்தி செய்துள்ளன.
  • பாகிஸ்தான் (148), சூடான், சாட் மற்றும் ஈரான் ஆகியவை கடைசி இடங்களில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்