நிதி ஆயோக், சிஸ்கோ நிறுவனத்துடன் இணைந்து ‘WEP Nxt’ எனத் தலைப்பிடப்பட்ட மகளிர் தொழில் முனைவுத் தளத்தின் (Women Entrepreneurship Platform) இரண்டாம் கட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
இது இந்தியாவில் மகளிர் தொழில்முனைவினை ஊக்குவிப்பதற்காகத் தொடங்கப் பட்டுள்ளது.
இது 2017 ஆம் ஆண்டில் நிதி ஆயோக் அமைப்பினால் தொடங்கப்பட்டது.
WEP என்பது பல்வேறு பின்னணியைச் சேர்ந்த பெண்களை ஒன்று திரட்டி வளங்கள், ஆதரவு மற்றும் கற்றல் போன்றவற்றை அணுகுவதற்கான ஏராளமான வாய்ப்புகளை வழங்கும் ஓர் ஒன்றிணைந்த தளமாகும்.