TNPSC Thervupettagam

WHO இன் இந்தியாவிற்கான உத்தி

October 11 , 2019 2125 days 805 0
  • உலக சுகாதார அமைப்பானது (WHO - World Health Organisation) இந்திய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற மத்திய சுகாதார அமைச்சகமானது ஒரு உத்தி சார்ந்த செயல் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தத் திட்டம் WHO இந்தியாவின் 'தேசிய ஒத்துழைப்பு உத்தி (Country Cooperation Strategy - CCS) 2019–2023: மாற்றத்திற்கான நேரம்' என்று அழைக்கப்படுகின்றது.
  • தனது சுகாதாரத் துறையின் இலக்குகளை அடைவதற்கு இந்திய அரசாங்கத்துடன் இணைந்துப் பணியாற்ற WHOக்கு ஒரு உத்தி சார்ந்த செயல்திட்டதை CCS வழங்குகின்றது.
  • தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த சுகாதார அமைச்சகம் மற்றும் அது சார்ந்த பிற அமைச்சகங்களை WHO எவ்வாறு ஆதரிக்க முடியும் என்பதை இந்தத் திட்டம் கோடிட்டுக் காட்டுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்