TNPSC Thervupettagam
March 18 , 2023 826 days 439 0
  • சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மையில் பெண்கள் ஆற்றும் பங்குகளின் தாக்கத்தை எடுத்துக் காட்டும் வகையில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம் ஆனது WINS விருதுகளை அறிவித்துள்ளது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான WINS விருதுகள் நகர்ப்புறச் சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவற்றில் பெண்கள் தலைமையிலான நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட பெண்களால் நடத்தப்படும் நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் ஊக்கம் அளிக்கும் வகையிலான மற்றும் முன்மாதிரியாக விளங்கும் முன்னெடுப்புகளைக் கொண்டாடச் செய்வதையும் அவற்றின் பங்களிப்பினைப் பரவச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • WINS என்பது ‘Women Icons Leading Swacchata’ (சுவச்சதா திட்டத்தில் முன்னணியாக விளங்கும் நாயகிகள்) என்பதைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்