WIONன் உலகளாவிய உச்சி மாநாட்டின் மூன்றாவது பதிப்பானது துபாயில் நடத்தப் பட்டது.
இதன் கருப்பொருள், “உலகளாவிய தேவைகளை முன்னெடுத்துச் செல்லுதல் மற்றும் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்துதல்” என்பதாகும்.
WION (World Is One News) என்பது இந்தியாவின் முதலாவது சர்வதேச செய்தி அலைவரிசையாகும். இது உலகளாவியப் பிரச்சினைகள் குறித்த இந்தியாவின் பார்வையை முன்வைப்பதற்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
WION உலகளாவிய உச்சி மாநாடு ஆனது பொதுவான உலகளாவிய செயல் திட்டங்கள் குறித்து உலகளாவிய தலைவர்கள் உரையாடலில் ஈடுபடுவதற்கான ஒரு தளமாகும்.