TNPSC Thervupettagam
November 30 , 2021 1449 days 753 0
  • அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சியில் பெண்களின் ஈடுபாடு என்ற ஒரு திட்டமானது சமீபத்தில்  தொடங்கப்பட்டது.
  • இது நேரடிச் சேர்க்கை மூலம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் பெண்களின் ஈடுபாட்டை ஊக்குவிப்பதற்காக தொடங்கப்பட்ட முதல் வகையான திட்டமாகும்.
  • இது ஆராய்ச்சி 4 மேம்பாட்டுத் திட்டங்களின் பெண் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கச் செய்வதற்காக இந்தோ-ஜெர்மானிய (IGSTC - Indo-German Sciences Technology Centre) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தினால் தொடங்கப் பட்டது.
  • இந்தத் திட்டமானது IGSTC திட்டம் மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெண்களின் பங்கேற்பு மற்றும் பாலினச் சமத்துவம் ஆகியவற்றிற்கு வழி வகுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்