Work for Viksit Bharat வலைதளம்
August 14 , 2025
8 days
38
- நிதி ஆயோக் அமைப்பானது, அரசுத் திட்டங்களுக்கு நிபுணர்களை பணி அமர்த்துவதற்காக Work for Viksit Bharat எனும் வலைதளத்தினைத் தொடங்கியது.
- முதுகலை அல்லது பொறியியல் பட்டம் பெற்ற 32 வயது வரையிலான இளம் தொழில் வல்லுநர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
- 8 முதல் 15 ஆண்டுகள் அனுபவமுள்ள 50 வயது வரையிலான மூத்த ஆலோசகர்களும் விண்ணப்பிக்கலாம்.
- இந்த வலை தளமானது வேளாண்மை, கல்வி, சுகாதாரம், எரிசக்தி மற்றும் சுற்றுச் சூழல் போன்ற பல துறைகளை உள்ளடக்கியது.
Post Views:
38