TNPSC Thervupettagam

WTO உலக வர்த்தகக் கண்ணோட்டம் 2026

March 23 , 2026 4 days 69 0
  • உலக வர்த்தக அமைப்பு (WTO) வெளியிட்டுள்ள உலக வர்த்தகக் கண்ணோட்ட அறிக்கையானது உலக வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலையைச் சுட்டிக் காட்டுகிறது.
  • உலகளாவிய வணிகப் பொருட்களின் வர்த்தக வளர்ச்சி 2025 ஆம் ஆண்டில் 4.6%-லிருந்து 2026 ஆம் ஆண்டில் 1.9%-ஆகக் குறையும் என்று அது கணித்துள்ளது.
  • மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதல்கள் மற்றும் எரிசக்தி விலையேற்றம் ஆகியவை முக்கிய காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.
  • ஹார்மஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் எண்ணெய் விலையை அதிகரிப்பதோடு உலகளாவிய விநியோகச் சங்கிலியைப் பாதித்துள்ளன.
  • அதிக எரிசக்திச் செலவுகள் போக்குவரத்து, விவசாயம் மற்றும் உற்பத்தி போன்ற துறைகளைப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • வளைகுடா பிராந்தியத்திலிருந்து எண்ணெய் மற்றும் உர இறக்குமதியைச் சார்ந்து இருப்பதால் இந்தியா அபாயங்களை எதிர்கொள்ளக் கூடும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்