TNPSC Thervupettagam

WTO MC14 அமைச்சர்கள் மாநாடு 2026

April 1 , 2026 7 days 90 0
  • உலகளாவிய வர்த்தக விதிகளைத் தீர்மானிப்பதற்கான உலக வர்த்தக அமைப்பின் (WTO) 14-வது அமைச்சர்கள் மாநாடு கேமரூனின் யாவுண்டேவில் நிறைவடைந்தது.
  • இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடுகின்ற உலக வர்த்தக அமைப்பின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பாகும்.
  • மீன்வள மானியங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் நீட்டிக்கப்பட்டன; அதேசமயம் வருவாய் இழப்பு மற்றும் நியாயத் தன்மை குறித்த கவலைகள் காரணமாக இந்தியா சில விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
  • மின்னணு-வணிக தடையுத்தரவு மற்றும் வளர்ச்சிக்கான முதலீட்டு வசதி (IFD) குறித்த விவாதங்களும் தொடர்ந்தன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்