February 26 , 2026
17 hrs 0 min
16
- பிப்ரவரி 1, 2026 அன்று சூரியன் X8.3 சூரிய ஒளிச்சுடர் ஒன்றை உருவாக்கியது என்பதோடு இது இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட மிக வலிமையான சூரிய ஒளிச்சுடர் ஆகும்.
- சூரியனின் காந்தப் புலத்தில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படும் திடீர் ஆற்றல் வெடிப்புகள் சூரிய ஒளிச்சுடர்கள் ஆகும்.
- ஒளிச்சுடர் வெடிப்புகள் A, B, C, M மற்றும் X என வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பதோடு இதில் X மிகவும் சக்திவாய்ந்த வகையாகும்.
- X8.3 ஒளிச்சுடர் வெடிப்பு தென் பசிபிக், கிழக்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் சில பகுதிகளில் வானொலி தொடர்பைத் தடுத்தது.
- இந்தச் சுடரானது, நிலையற்றக் காந்தச் செயல்பாட்டைக் காட்டும் பகுதி 4366 என்ற சூரிய கரும்புள்ளிக் குழுவிலிருந்து உருவானது.

Post Views:
16