September 18 , 2020
1711 days
716
- ஆந்திரப் பிரதேசமானது “YSR ஆசாராத் திட்டத்தை” தொடங்கியுள்ளது. இது “நவ ரத்னாலு” என்பதைச் செயல்படுத்துதலின் ஒரு பகுதியாகும்.
- இந்தத் திட்டமானது ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் வறுமையை ஒழித்தல் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல் என்ற நோக்கத்துடன் தொடங்கப் பட்டு உள்ளது.
- இந்தத் திட்டமானது பொருளாதார மற்றும் சமூக ரீதியாக பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்காகத் தொடங்கப்பட்டுள்ளது.
- இந்தத் திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனானது நான்கு தவணைகளில் வழங்கப் படவுள்ளது.
- “நவ ரத்னாலு” என்ற திட்டமானது ஆந்திரப் பிரதேசத்தின் 2019 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
Post Views:
716