TNPSC Thervupettagam
June 26 , 2020 1856 days 765 0
  • மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரான ரமேஷ் பொக்ரியால் “YUKTI 2.0” என்ற இணையதள முன்னெடுப்பைத் தொடங்கி வைத்துள்ளார்.
  • “YUKTI” என்பது இளைய இந்தியாவானது அறிவு, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றைக் கொண்டு கோவிட்-19 நோய்த் தொற்றை எதிர்த்துப் போராடுகின்றது என்ற அர்த்தத்தைக் கொண்டு உள்ளது.
  • இது தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் திட்டத்தின் வரிசையில் அமைந்துள்ளது.
  • “YUKTI 2.0” இணையதளமானது புதுதில்லியில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கான ஒரு தளமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்