TNPSC Thervupettagam

YuWaah - இளைஞர்களுக்கான யுனிசெஃப் முன்னெடுப்பு

December 2 , 2019 2015 days 655 0
  • 1.11.2019 அன்று இந்தியாவில் ‘YuWaah’ ஜெனரேஷன் அன்லிமிடெட் என்ற முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.
  • ஆக்கப்பூர்வமான வாழ்க்கை மற்றும் பணி சார்ந்த எதிர்காலத்திற்கான பொருத்தமான திறன்களைப் பெறுவதற்கு இளைஞர்களுக்கு உதவுவதே YuWaah என்ற முன்னெடுப்பின் நோக்கமாகும்.
  • YuWaah முன்னெடுப்பில் இளம் வயதுப் பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஆகியோர் இலக்காக உள்ளவர்கள் ஆவர்.
  • 2018 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் நியூயார்க்கில் தொடங்கப்பட்ட உலகளாவிய ஜெனரேஷன் அன்லிமிடெட் இயக்கத்துடன் இணைக்கப்பட்ட தனது தேசிய முயற்சியைத் தொடங்கிய உலகின் முன்னணி நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்