இந்திய இரயில்வே நிர்வாகமானது, "Zoop" என்ற புதிய சேவையை அறிமுகப் படுத்தி உள்ளது.
இது இரயில் பயணிகளுக்கான வாட்ஸ்அப் (புலனம்) அடிப்படையிலான ஒரு உணவு விநியோகச் சேவையாகும்.
பிரபலமான புலனம் தளத்தில் கிடைக்கப் பெறும் இந்தச் சேவையானது பயணிகள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தவாறே உணவுகளை வாங்குவதற்குப் பதிவு செய்ய இது வழிவகை செய்கிறது.