ஃபால் ஆர்மி என்னும் புழுவால் ஏற்படும் பயிர்ச் சேதம்
November 29 , 2019 2089 days 901 0
மக்காச் சோளத்தை சேதப்படுத்தும் ஒரு ஆக்கிரமிப்பு உயிரினமான ஃபால் ஆர்மி என்னும் புழு தமிழ்நாட்டில் சுமார் 1.2 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சேதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
2019 ஆம் ஆண்டில், பெரம்பலூர், விருதுநகர், சேலம், திருநெல்வேலி, ஈரோடு, திண்டுக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் இந்தப் புழுவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.