ஆரோக்கிய இந்தியா (Fit India) பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் ‘ஃபிட் ஹை டு ஹிட் ஹை இந்தியா’ (Fit Hai to Hit Hai India) என்ற திட்டமானது தொடங்கப் பட்டுள்ளது.
இந்தத் தொற்றுநோயின் போது பள்ளிக் குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டியதன் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து ஊக்கமளிப்பதும் ஊக்குவிப்பதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.