TNPSC Thervupettagam

ஃபிர்மினா – மிக நீளமான கடலடிக் கம்பிவடம்

June 16 , 2021 1481 days 637 0
  • ஆல்பாபெட் அமைப்பின் கூகுள் நிறுவனமானது உலகின் மிக நீளமான கடலடிக் கம்பிவடத்தினை உருவாக்கத் தயாராக உள்ளது.
  • இது அமெரிக்கா, பிரேசில், அர்ஜென்டினா மற்றும் உருகுவே ஆகிய நாடுகளை இணைக்கும்.
  • இது இந்தப் பகுதிகளிலுள்ள இணையதள இணைப்புத் திறன்களை அதிகரிக்கும்.
  • இந்தக் கடலடிக் கம்பிவடமானது ஃபிர்மினா (Firmina) என்று அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்