March 15 , 2021
1522 days
660
- ரிக்கென் எனப்படும் ஜப்பான் அறிவியல் ஆராய்ச்சி மையம் மற்றும் ஃபுஜிட்சு நிறுவனம் ஆகியவை இணைந்து 6 ஆண்டுகளுக்கு முன்பு இதனை மேம்படுத்தத் தொடங்கியது.
- இது உலகின் மிகவும் திறன் வாய்ந்த ஒரு அதிவேகக் கணினியாகும்.
- ஃபுகாகு ஆனது ஃபுஜி மலையின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.
- இந்த அதிவேகக் கணினியானது ஜப்பானின் கணினிக் கட்டமைப்பின் முக்கியச் சாதனத்தை உருவாக்கும் நோக்கத்துடன் மேம்படுத்தப் பட்டுள்ளது.
Post Views:
660