ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப் பட்டம் 2023
April 18 , 2023
757 days
380
- 59வது ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டியானது முதன்முறையாக மணிப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- ராஜஸ்தான் மாநிலத்தினைச் சேர்ந்த நந்தினி குப்தா 2023 ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப் பட்டத்தினை வென்றார்.
- தற்போது, அவர் உலக அழகிப் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்க உள்ளார்.
- டெல்லியைச் சேர்ந்த ஸ்ரேயா பூஞ்சா இரண்டாமிடத்தினைப் பெற்றார்.
- மணிப்பூர் மாநிலத்தினைச் சேர்ந்த தூணோஜம் ஸ்ட்ரெலா லுவாங் என்பவர் இதில் மூன்றாவது இடத்தினைப் பெற்றார்.
- 71வது உலக அழகிப் போட்டியானது, இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

Post Views:
380