ஃபோர்ப்ஸ் இதழின் W-POWER பட்டியல் 2025
May 7 , 2025
11 hrs 0 min
27
- ஃபோர்ப்ஸ் இந்தியா இதழானது, லோரியல் பாரிஸ் நிறுவனத்துடன் இணைந்து, 2025 ஆம் ஆண்டு W-power பட்டியலை வெளியிட்டுள்ளது.
- இது கருத்தாக்கங்களை நிறுவனங்களாகவும், சவால்களைச் செயலூக்கிகளாகவும், தடைகளை மாற்றத்திற்கான திட்டமாகவும் மாற்றியவர்களைப் பட்டியலிடுகிறது.
- கீதா கோபிநாத், லீனா நாயர், ஸ்மிருதி மந்தனா, P.V. சிந்து, மனு பாக்கர் மற்றும் பலர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Post Views:
27