ஃபோர்ப்ஸ் இதழின் உலகில் அதிக ஊதியம் பெறும் விளையாட்டு வீரர்கள் பட்டியல் 2024
May 22 , 2024 509 days 432 0
ஃபோர்ப்ஸ் இதழின் பட்டியலின் படி கிறிஸ்டியானோ ரொனால்டோ ஃபோர்ப்ஸ் இதழின் உலகில் அதிக ஊதியம் பெறும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
அவரைத் தொடர்ந்து ஜான் ரஹ்ம் (கோல்ப்), லியோனல் மெஸ்ஸி (கால்பந்து) மற்றும் லெப்ரான் ஜேம்ஸ் (கூடைப்பந்து) ஆகியோர் உள்ளனர்.
முதல் முறையாக, அதிக ஊதியம் பெறும் முதல்-10 விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவரும் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமாக ஊதியம் பெற்றுள்ளனர்.
2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக ஃபோர்ப்ஸ் இதழின் பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் பெண்கள் யாரும் இடம் பெறவில்லை.