TNPSC Thervupettagam

ஃபோர்ப்ஸ் இந்தியாவின் 20 பேர்

January 15 , 2020 2042 days 774 0
  • ஃபோர்ப்ஸ் இந்தியாவின் ‘2020 ஆம் ஆண்டில் கூர்ந்து கவனிக்கப்பட்ட 20 பேர்’  என்னும் பட்டியலில்  இந்தியாவிலிருந்து 7 நபர்கள் இடம் பிடித்துள்ளனர்.
  • இந்தப் பட்டியலில் அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினரான  ஹசன் மின்ஹாஜ் என்பவர் முதலிடத்திலும், கென்யாவின் மராத்தான் ஓட்டப்பந்தய வீரரான எலியுட் கிப்கோஜ் என்பவர் இருபதாவது இடத்திலும் உள்ளனர்.
  • பின்வரும் 7 இந்தியர்கள் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்

பெயர்

நிலை

தொழில்

ஆதித்யா மிட்டல் 

2

தலைமை நிதி அதிகாரி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, ஆர்சலர் மிட்டல் ஐரோப்பா

கோத்ரேஜ் குழுமம்

6

ஆதி கோத்ரேஜ்

துஷ்யந்த் சவுதலா 

7

துணை முதல்வர், ஹரியானா

மஹுவா மொய்த்ரா

9

மக்களவை உறுப்பினர், திரிணாமுல் காங்கிரஸ்

பிரசாந்த் கிஷோர்

12

தேர்தல் உத்தி வகுப்பவர் மற்றும் ஒன்றிணைந்த ஜனதா தளம் கட்சியின் தேசிய துணைத் தலைவர்

கரிமா அரோரா

14

தலைமை சமையல்காரர், மிச்செலின் ஸ்டார் என்னும் சிறப்புத்துவம் பெற்ற முதல் இந்தியப் பெண்

கன்னையா குமார்

16

முன்னாள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர்

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்