TNPSC Thervupettagam
July 19 , 2025 16 hrs 0 min 7 0
  • உலகின் மிக வயதான தொலைதூர ஓட்டப் பந்தய வீரராக கருதப்படும் ஃபௌஜா சிங் சமீபத்தில் காலமானார்.
  • "டர்பனட் டொர்னாடோ" என்று செல்லப் பெயர் பெற்ற இவர் இந்தியாவில் பிறந்த பிரிட்டிஷ் நாட்டவராவார்.
  • 2011 ஆம் ஆண்டில், அவரது 100வது வயதில், ஒரே நாளில் குறிப்பிட்ட வயது சார்ந்தப் பிரிவுகளில் எட்டு உலக சாதனைகளைப் படைத்தார்.
  • இன சகிப்புத் தன்மையின் அடையாளமாக இருந்ததற்காக 2003 ஆம் ஆண்டில் தேசிய இனக் கூட்டணியால் அவருக்கு எல்லிஸ் தீவு பதக்கம் வழங்கப்பட்டது.
  • இந்த பதக்கத்தினைப் பெற்ற முதல் அமெரிக்கரல்லாதவர் இவரே ஆவார்.
  • ஃபௌஜா சிங்கிற்கு 2011 ஆம் ஆண்டில் இந்தியாவின் பெருமை என்ற ஒரு பட்டமும் வழங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்