TNPSC Thervupettagam

அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தின் பெயர் மாற்றம்

August 30 , 2022 1049 days 455 0
  • அனைத்து அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனங்களுக்கும் குறிப்பிட்டப் பெயர்களை வழங்குவதற்கான முன்மொழிதலுக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
  • ஒரு பிராந்தியத்தினைச் சேர்ந்த மாவீரர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், வரலாற்று நிகழ்வுகள் அல்லது அப்பகுதியின் நினைவுச் சின்னங்கள் அல்லது அப்பகுதியின் தனித்துவமான புவியியல் அடையாளத்தின் அடிப்படையில் புதிய பெயர்கள் வழங்கப் படும்.
  • தற்போது, ​​அனைத்து அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனங்களும் ஒரு பொதுவான பெயர்களால் மட்டுமே அறியப் படுவதோடு அவை தனது இருப்பிடத்தைக் கொண்டு மட்டுமே வேறுபடுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்