June 12 , 2022
1152 days
578
- இரண்டு நிலைகள் கொண்ட அக்னி-4 ஏவுகணை, ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் APJ அப்துல் கலாம் தீவில் இருந்து சோதனை செய்யப்பட்டது.
- இது உத்திசார் படைப்பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
- இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் உருவாக்கப்பட்டுள்ளது.
- இது 4,000 கி.மீ. தொலைவு வரை சென்று தாக்கக் கூடியது.
- இது முன்னதாக அக்னி II பிரைம் என்று அழைக்கப்பட்டது.
- அக்னி-4 மற்றும் அக்னி-5 ஆகியவை முதன்மையாக சீனாவுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டவை ஆகும்.
- இந்தியாவில் உள்ள குறுகிய தூர வரம்புடைய ஏவுகணைகள் பாகிஸ்தானுக்காக வடிவமைக்கப் பட்டுள்ளன.

Post Views:
578