TNPSC Thervupettagam
September 30 , 2025 4 days 36 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் உத்தி சார் படைகள் கட்டுப்பாட்டுப் பிரிவு (SFC) அக்னி-பிரைம் எறிகணையை வெற்றிகரமாகப் பரிசோதித்தன.
  • முழுமையானச் செயல்பாட்டுச் சூழ்நிலைகளின் கீழ் இரயில் அடிப்படையிலான இடம் விட்டு இடம் நகரக் கூடிய ஏவு அமைப்பிலிருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது.
  • அக்னி-பிரைம் என்பது 2000 கிலோமீட்டர் வரையிலான தாக்குதல் திறன் கொண்ட ஒரு இடைநிலை தாக்குதல் தூர வரம்புடைய எறிகணையாகும்.
  • இரயில் அடிப்படையிலான ஏவுதல் அமைப்பு ஆனது எந்தவித வெளிப்புற உதவியும் இன்றி, இரயில் வலையமைப்பு முழுவதும் இயங்கக் கூடியது மற்றும் குறுகிய எதிர் நடவடிக்கை காலத்துடன் எறிகணையினை ஏவக் கூடியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்