December 26 , 2025
12 days
81
- பேச்சுவார்த்தைக்குட்பட்ட சரக்கு ஆவணங்கள் மீதான ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கை 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதியன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- இது பேச்சுவார்த்தைக்குட்பட்ட சரக்கு ஆவணங்கள் மீதான அக்ரா உடன்படிக்கை என்றும் அழைக்கப்படுகிறது.
- இந்த உடன்படிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வர்த்தக சட்ட ஆணையத்தின் (UNCITRAL) கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- இது சர்வதேச வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும் பேச்சுவார்த்தைக்குட்பட்ட சரக்கு ஆவணங்களுக்கான சட்ட விதிகளை உருவாக்குகிறது.
- அந்த ஆவணங்களாவன காகிதம் அல்லது மின்னணு வடிவத்தில் இருக்கலாம் மற்றும் போக்குவரத்தில் உள்ள பொருட்களை குறிப்பதாக இருக்கலாம்.
- இந்த உடன்படிக்கை டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் பலதரப்பட்டப் போக்குவரத்தை ஆதரிக்கிறது.
Post Views:
81