TNPSC Thervupettagam

அசாமின் கௌஹாத்தியில் IIM

August 25 , 2025 2 days 13 0
  • அசாமின் கௌஹாத்தியில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தினை (IIM) நிறுவுவதற்காக, 2025 ஆம் ஆண்டு இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (திருத்தம்) மசோதாவை பாராளுமன்றம் நிறைவேற்றியது.
  • மாநிலங்களவையினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த மசோதா 2017 ஆம் ஆண்டு இந்திய மேலாண்மை நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தங்களைச் செய்கிறது.
  • கௌஹாத்தியில் நிறுவப்பட உள்ள புதிய IIM 2025-26 ஆம் கல்வியாண்டில் கல்லூரிச் சேர்க்கையைத் தொடங்கும்.
  • இந்த மசோதா கௌஹாத்தியில் உள்ள IIM நிறுவனத்திற்கு 555 கோடி ரூபாய் அளவிலான மூலதன நிதியை வழங்குகிறது.
  • இதன் மூலம், இந்தியாவில் உள்ள மொத்த IIM நிறுவனங்களின் எண்ணிக்கை 22 ஆக இருக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்