November 4 , 2019
2024 days
730
- அசாமின் பாவோனா நடனமானது இப்போது ஆங்கில வடிவில் அபுதாபியில் அரங்கேற்றப் பட்டுள்ளது.
- கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு முன்னரே புனித சீர்திருத்தவாதியான ஸ்ரீமந்த சங்கர்தேவரால் பிரஜாவலியின் இலக்கிய மொழியுடன் இந்த நடனம் பரிசோதிக்கப் பட்டது.
- அசாமில் பாவோனா ஒரு பாரம்பரியப் பொழுதுபோக்கு நடனம் ஆகும்.
- புதிய வைணவ இயக்கத்தைத் தொடங்கிய ஒரு புனிதச் சீர்திருத்தவாதியான ஸ்ரீமந்த சங்கர்தேவாவின் உருவாக்கம் தான் இந்த நடனமாகும்.
Post Views:
730