TNPSC Thervupettagam
January 6 , 2022 1635 days 806 0
  • தனது மின்சார வாகன நிறுவனத்தின் ஆட்டோ பைலட் என்ற ஒரு குழுவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சென்னையின் அசோக் எல்லுசாமி என்பவரே அதன் முதல் ஊழியராக நியமிக்கப் பட்டுள்ளார் என டெஸ்லாவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
  • டெஸ்லாவில் இணையும் முன்பு, வோல்க்ஸ்வேகன் மின்னணு ஆராய்ச்சி ஆய்வகம் மற்றும் WABCO வாகனக் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றில் எல்லுசுவாமி ஈடுபட்டு இருந்தார்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்