September 10 , 2021
1404 days
570
- தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகமானது தற்போதுள்ள பத்திரிக்கையாளர் நலத் திட்ட வழிகாட்டுதல்களை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்துள்ளது.
- இந்தக் குழுவிற்கு பிரசார் பாரதி வாரிய உறுப்பினர் அசோக்குமார் டாண்டன் தலைமை தாங்குவார்.
Post Views:
570