December 6 , 2021
1340 days
628
- அசாம் திவாஸ் என்ற ஒரு நிகழ்ச்சியின்போது, பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டா அவர்களுக்கு “அசாம் பைபவ்” விருதினை வழங்க அசாம் அரசு முடிவு செய்துள்ளது.
- இது அந்த மாநிலத்தின் மிக உயரியக் குடிமை விருதாகும்.
- அசாம் மாநிலத்தில் புற்றுநோய் சிகிச்சைக்காக அவர் ஆற்றியப் பங்களிப்பிற்காக வேண்டி இந்த விருதானது அவருக்கு வழங்கப்பட உள்ளது.

Post Views:
628